अर्थ : விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது
उदाहरणे :
விவசாயி தன்னுடைய வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : களை அகற்று, களை எடு, களைபிடுங்கு
इतर भाषांमध्ये अनुवाद :
पौधों के आस-पास की घास निकालना जिससे पौधों की बाढ़ ठीक तरह से हो।
किसान अपने खेतों को निरा रहे हैं।