ஜட்டி (பெயர்ச்சொல்)
பேண்டின் உள்ளே அணியப்படும் ஒரு வகை தைத்த துணி
வண்டிச்சக்கரம் (பெயர்ச்சொல்)
வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
வசீகரம் (பெயர்ச்சொல்)
அழகு, வசீகரம்
விருப்பம் (பெயர்ச்சொல்)
ஆசை நிறைவேரும் நிலை
எருமேடு (பெயர்ச்சொல்)
சாணத்தை சேமிக்கும் ஒரு இடம்
92 (பெயர்ச்சொல்)
தொன்னூறு மட்டும் இரண்டைக் கூட்டுவதினால் கிடைக்கும் எண்ணிக்கை
டவாலி (பெயர்ச்சொல்)
மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரிடம் பணிபுரியும் ஊழியர்.
எதிர்ப்பு (பெயர்ச்சொல்)
உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.
ஏமாற்றுவேலை (பெயரடை)
ஏமாற்று வேலை செய்கிற