பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரத்தினம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரத்தினம்   பெயர்ச்சொல்

பொருள் : அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும் மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த இயற்கைப் பொருள்.

எடுத்துக்காட்டு : சீமா இரத்தினமாலை அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : இரத்தினம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रत्न जिसमें छेद करके भी पहना जा सकता है।

सीमा मणियों की माला पहनी है।
आयस, मणि

பொருள் : அணிகலன்களில் அழகுக்காகப்பதிக்கும் மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த ஒரு வகை கல்.

எடுத்துக்காட்டு : வைரம், முத்து, பவளம் ஆகியவை ரத்தினங்கள் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुमूल्य चमकीले खनिज पदार्थ जो आभूषणों आदि में जड़े जाते हैं।

हीरा, पन्ना, मोती आदि रत्न हैं।
अब्धिसार, अर्णव, जवाहर, जवाहिर, जौहर, नग, नगीना, रतन, रत्न, रेजा

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone

चौपाल