பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஸ்வீகாரப்புத்திரன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஸ்வீகாரப்புத்திரன்   பெயர்ச்சொல்

பொருள் : தனக்கு புத்திரன் இல்லாததால் சாஸ்திரப்படி அல்லது முறைப்படி தன்னுடைய மகனாக எடுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை

எடுத்துக்காட்டு : சியாம் சேட் மனோகரின் சுவீகாரபுத்திரன் ஆவான்

ஒத்த சொற்கள் : சிவிகாரப்பிள்ளை, சிவிகாரப்புத்திரன், சுவீகாரபுத்திரன், சுவீகாரப்பிள்ளை, தத்துப்பிள்ளை, தத்துப்புத்திரன், வளர்ப்புப்பிள்ளை, ஸ்வீகாரப்பிள்ளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो अपना पुत्र न होने पर भी शास्त्र या विधि के अनुसार अपना पुत्र बना लिया गया हो।

श्याम सेठ मनोहर का दत्तक पुत्र है।
दत्त, दत्तक, दत्तक पुत्र, दत्तक-पुत्र, दत्रिम, पालट, मुतबन्ना, ले-पालक

चौपाल