பொருள் : வேத மந்திரங்களின் ஏதாவது ஒரு திரட்டு
எடுத்துக்காட்டு :
வைதீக காலத்தில் ரிஷி - முனிவரின் துதிபாடல்களை கற்றுக் கொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : கீர்த்தனை, கீர்த்திப்பாடல், துதிப்பாடல், தொழுவிளிப்பாடல், பரிநாமப்பாடல், பிரதாபபாடல், புகழ்பாடல், மகிமைப்பாடல், மாட்சிமைப்பாடல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :