பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வைதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வைதல்   வினைச்சொல்

பொருள் : மனதைப் புண்படுத்தும் பேச்சு.

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் அடுத்தவர்களை திட்டுகிறான்

ஒத்த சொற்கள் : திட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की बुराई या दोष बतलाना।

वह हमेशा दूसरों की बुराई करती है।
थू थू करना, निंदा करना, निन्दा करना, बुरा कहना, बुराई करना

பொருள் : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும் படி பேசுதல்.

எடுத்துக்காட்டு : அவன் அரைமணிநேரமாக திட்டிக் கொண்டியிருக்கிறான்

ஒத்த சொற்கள் : திட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपशब्द कहना।

वह आधे घंटे से गाली दे रहा है।
अपशब्द कहना, गरियाना, गाली देना, गाली बकना

Use foul or abusive language towards.

The actress abused the policeman who gave her a parking ticket.
The angry mother shouted at the teacher.
abuse, blackguard, clapperclaw, shout

வைதல்   பெயர்ச்சொல்

பொருள் : திட்டும் செயல்

எடுத்துக்காட்டு : இவ்வளவு திட்டியதற்கு பின்பும் ராம் தன்னுடைய மனப்போக்கின்படி இருக்கிறான்

ஒத்த சொற்கள் : திட்டுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डाँटने की क्रिया।

इतनी डँटाई के बाद भी राम अपने मन की कर रहा है।
डँटाई, डपटाई

Rebuking a person harshly.

chiding, objurgation, scolding, tongue-lashing

चौपाल