பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வைசூரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வைசூரி   பெயர்ச்சொல்

பொருள் : கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய்.

எடுத்துக்காட்டு : மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெரியம்மை அதிகமாக பரவுகிறது

ஒத்த சொற்கள் : பெரியம்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ऐसा संक्रामक रोग जिसमें शरीर पर दाने निकल आते हैं।

मार्च, अप्रैल के महीनों में चेचक का अधिक प्रकोप रहता है।
चेचक, ठंडी, ठंढी, पनगोटी, बड़ी माता, बड़ीमाता, माता, रक्तवटी, रक्तवरटी, विस्फोटक, शीतला, शीतली

A highly contagious viral disease characterized by fever and weakness and skin eruption with pustules that form scabs that slough off leaving scars.

smallpox, variola, variola major

வைசூரி   பெயரடை

பொருள் : அம்மை நோயோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : கடைவீதியில் இப்பொழுதும் சில அம்மை நோய் மருந்துகள் கிடைப்பதில்லை

ஒத்த சொற்கள் : அம்மை நோய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अमाह रोग से संबंधित या अमाह रोग का।

दुकान में अभी अमाही दवा नहीं मिल रही है।
अमाही

चौपाल