பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வை   வினைச்சொல்

பொருள் : வை, ஏல், போ

எடுத்துக்காட்டு : இப்பொழுது பருப்புப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்திருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : ஏல், போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पकने के लिए चूल्हे पर रखा जाना।

अभी चूल्हे पर दाल चढ़ी है।
चढ़ना

பொருள் : மனதில் வைக்க

எடுத்துக்காட்டு : நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन आदि में धारण करना या ज्ञान, गुण आदि रखना।

वह विज्ञान के बारे में बहुत जानकारी रखता है।
रखना

Keep in mind or convey as a conviction or view.

Take for granted.
View as important.
Hold these truths to be self-evident.
I hold him personally responsible.
deem, hold, take for, view as

பொருள் : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது

எடுத்துக்காட்டு : இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान, घर आदि के अंदर रखना।

यहाँ बीमार पशुओं को रखा जाता है।
रखना

பொருள் : வை, பதி, ஒட்டு

எடுத்துக்காட்டு : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ஒத்த சொற்கள் : ஒட்டு, பதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

பொருள் : போடு, வை

எடுத்துக்காட்டு : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

ஒத்த சொற்கள் : போடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

பொருள் : ஒரு நிலையில் அல்லது செயலில் வை

எடுத்துக்காட்டு : அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।

कमरे को साफ रखो।
वह हमेशा अपने आप को चुस्त-दुरुस्त रखती है।
रखना

பொருள் : வை

எடுத்துக்காட்டு : அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पकने के लिए आँच पर रखना।

भात बनाने के लिए उसने चूल्हे पर कुकर चढ़ाया।
चढ़ाना

பொருள் : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

எடுத்துக்காட்டு : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

ஒத்த சொற்கள் : சூடு, செருகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

பொருள் : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

எடுத்துக்காட்டு : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : திட்டு, நிந்தி, வஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

பொருள் : தொழில் அல்லது ஏற்பாடு செய்வது அல்லது செயல்முறையில் வருவது

எடுத்துக்காட்டு : வாத்தியங்களை வை வீட்டில் போனை வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* व्यवस्था या प्रबन्ध करना या प्रक्रिया में लाना।

बाजी लगाइए।
घर पर फोन लगाइए।
लगाना

To arrange for.

Place a phone call.
Place a bet.
place

பொருள் : வைக்கும் வேலையை மற்றவர்களிடம் விடுவது

எடுத்துக்காட்டு : சமீரா தன்னுடைய ஆபரணங்களை லாக்கரில் வைத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रखने का काम दूसरे से करवाना।

समीरा ने अपने गहने लॉकर में रखवाए।
रखवाना, रखाना

பொருள் : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது

எடுத்துக்காட்டு : புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नए बरतन को पहली बार काम में लाना।

पूजा के समय उसने कई बरतन अनवाँसे।
अनवाँसना

चौपाल