பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேலை செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேலை செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு இடத்தில் வேலை செய்யும்போது சில சமயம் தற்காலிகமாக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதுநிரந்தரமில்லாத முறையில் ஒரு இடத்தில் வேலை செய்வது மற்றும் அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : கஜா விடுமுறையில் போன காரணத்தால் தீபக் அவனுடைய வேலையை செய்தான்

ஒத்த சொற்கள் : வேலைபார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* अस्थाई रूप से किसी की जगह पर काम करना और उसके उत्तरदायित्वों को निभाना।

गजा के छुट्टी पर जाने के कारण दीपक उसका भी काम करेगा।
काम करना

Help out by taking someone's place and temporarily assuming his responsibilities.

She is covering for our secretary who is ill this week.
cover

பொருள் : சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையை செய்வது

எடுத்துக்காட்டு : மோகன் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : வேலைபார், வேலைப்பண்ணு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

*वेतन लेकर कोई कार्य करना।

मोहन एक बड़े संस्थान में नौकरी करता है।
काम करना, नौकरी करना

Be employed.

Is your husband working again?.
My wife never worked.
Do you want to work after the age of 60?.
She never did any work because she inherited a lot of money.
She works as a waitress to put herself through college.
do work, work

பொருள் : பயன்பாட்டில் சிறப்பாகயிருப்பது

எடுத்துக்காட்டு : மென்மையான உலோகம் நன்றாக வேலை செய்கிறது

ஒத்த சொற்கள் : இயங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* प्रयोग करने पर एक विशेष तरीके से व्यवहार करना।

मुलायम धातु अच्छी तरह से काम करती है।
काम करना

Behave in a certain way when handled.

This dough does not work easily.
The soft metal works well.
work

பொருள் : தன்னுடைய வாழ்க்கை ஏற்றத்துக்கு பாடுபடு

எடுத்துக்காட்டு : அவன் தன் வருமானத்தைப் பெருக்க அயராது வேலை செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम में लगे रहना।

राजीव आगे बढ़ने के लिए दिन-रात परिश्रम करता है।
उद्यम करना, परिश्रम करना, पसीना बहाना, मशक्कत करना, मेहनत करना, श्रम करना

Exert oneself by doing mental or physical work for a purpose or out of necessity.

I will work hard to improve my grades.
She worked hard for better living conditions for the poor.
work

चौपाल