பொருள் : மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
எடுத்துக்காட்டு :
வைத்தியர் ஒரு வேரை அரைத்து நோயாளிக்கு கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வினைச் சொற்களின் மூல உறுப்பு
எடுத்துக்காட்டு :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
ஒத்த சொற்கள் : மூலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
எடுத்துக்காட்டு :
ஆயுவேதத்தில் பல வகையான வேர்கள் பயன்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :