பொருள் : பொருள்களின் மூலக் கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்த சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதை விவரிக்கும் அறிவியல் துறை.
எடுத்துக்காட்டு :
நான் வேதியியல் பாடத்தில் நிறைய மதிப்பெண் எடுத்தேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह शास्त्र जिसमें पदार्थों के तत्वों तथा भिन्न-भिन्न दशाओं में उनमें होने वाले विकारों का विवेचन होता है।
रासायनिकी अभियांत्रिकी विभाग की एक शाखा है।The science of matter. The branch of the natural sciences dealing with the composition of substances and their properties and reactions.
chemical science, chemistryபொருள் : வேதியியல் முறையில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பொருள்
எடுத்துக்காட்டு :
அமிலம் மற்றும் உப்பின் ரசாயன விளைவால் உப்பு மற்றும் நீர் உருவாகிறது
ஒத்த சொற்கள் : ரசாயனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह प्रक्रिया जिसमें एक या एक से अधिक तत्व या यौगिक आपस में क्रिया कर नया पदार्थ बनाते हैं।
अम्ल और क्षार की अभिक्रिया से लवण और पानी बनते हैं।(chemistry) a process in which one or more substances are changed into others.
There was a chemical reaction of the lime with the ground water.