பொருள் : பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் பணம் தருமாறு வேண்டினான்
ஒத்த சொற்கள் : தயவுகூர்ந்துகேள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी से कुछ लेने के लिए इच्छा प्रकट करना।
वह आपसे कुछ माँग रहा है।பொருள் : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.
எடுத்துக்காட்டு :
வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்
ஒத்த சொற்கள் : வேண்டுகோள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரிடம் ஒன்றை கெஞ்சிக் கேட்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
இராமல் தன் எஜமானிடம் பைசாவிற்காக வேண்டியது தேவையில்லாமல் போய்விட்டது
ஒத்த சொற்கள் : யாசித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :