பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேடம்   பெயர்ச்சொல்

பொருள் : நடிப்பவர் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை.

எடுத்துக்காட்டு : இந்த படத்தில் அபிதாப்பின் வேடம் நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : பாத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाटकों आदि में किसी पात्र का अभिनय।

इस फिल्म में अमिताभ की भूमिका दमदार है।
इस नाटक में वह एक खलनायक की भूमिका निभा रहा है।
भूमिका, रोल

An actor's portrayal of someone in a play.

She played the part of Desdemona.
character, part, persona, role, theatrical role

பொருள் : தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை

எடுத்துக்காட்டு : இந்திரன் கெளதம முனிவரிடம் வேடமிட்டு அகல்யாவை கவர திட்டமிட்டான்

ஒத்த சொற்கள் : போலி, வேஷம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के अनुरूप धारण किया जानेवाला बनावटी वेष या रूप।

इन्द्र ने गौतम ऋषि का स्वाँग रचकर अहिल्या का सतीत्व भंग किया।
साँग, सांग, स्वाँग, स्वांग

Any attire that modifies the appearance in order to conceal the wearer's identity.

disguise

चौपाल