பொருள் : சுவற்றில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை நிறப் பூச்சை பூசுதல்
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னுடைய வீடு வெள்ளையடிக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : சுண்ணாம்படித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Wash consisting of lime and size in water. Used for whitening walls and other surfaces.
whitewashபொருள் : வெள்ளை அடிக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
வீட்டில் வெள்ளைஅடித்தல் வேலை நடந்துக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : வெள்ளைபூசுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :