பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெள்ளரிக்காய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெள்ளரிக்காய்   பெயர்ச்சொல்

பொருள் : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.

எடுத்துக்காட்டு : அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : வெள்ளரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ककड़ी की जाति का एक फल।

वह खीरा खा रहा है।
खीरा, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

Cylindrical green fruit with thin green rind and white flesh eaten as a vegetable. Related to melons.

cucumber, cuke

பொருள் : இதன் பழம் சாப்பிடப்படும் வெள்ளரிக்காய் ஜாதியின் செடி

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் வெள்ளரிக்காயின் மீது கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ककड़ी की जाति की एक बेल जिसके फल खाए जाते हैं।

किसान खेत के खीरे पर किटाणु नाशक दवाओं का छिड़काव कर रहा है।
खीरा, तुंदिकफला, तुन्दिकफला, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

A melon vine of the genus Cucumis. Cultivated from earliest times for its cylindrical green fruit.

cucumber, cucumber vine, cucumis sativus

பொருள் : நீளமான பழம் இருக்கும் ஒரு செடி

எடுத்துக்காட்டு : மணற்பாங்கான மணலில் வெள்ளரி நன்றாக பயிர் செய்யப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बेल जिस पर लम्बे फल लगते हैं।

बलुई मिट्टी में ककड़ी की अच्छी पैदावार होती है।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पीनसा, मानधानिका, मूत्रला, स्थूला

Any plant of the family Cucurbitaceae.

cucurbit

பொருள் : ஒரு வகைக் கொடி

எடுத்துக்காட்டு : வெள்ளரிக்காய் பழம் பாம்பின் வடிவத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : வாள்வரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बेल।

ककेड़ा के फल साँप के आकार के होते हैं।
ककेड़ा

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

பொருள் : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்

எடுத்துக்காட்டு : வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்

ஒத்த சொற்கள் : வெள்ளரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लंबा, पतला फल जो बेल पर लगता है।

गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पाचका, पीनसा, मानधानिका, मूत्रफला, मूत्रला, स्नेक क्यूकम्बर

Edible seeds or roots or stems or leaves or bulbs or tubers or nonsweet fruits of any of numerous herbaceous plant.

veg, vegetable, veggie

चौपाल