பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : வெள்ளத்தினால் ஒருவருக்கு நஷ்டம் இருப்பது

எடுத்துக்காட்டு : அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் உதவி செய்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : வெள்ளத்தால் சேதமடைந்த, வெள்ளத்தால் சேதமான, வெள்ளத்தால் பாதிப்படைந்த, வெள்ளத்தால் பாதிப்புண்டான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाढ़ से जिसकी हानि हुई हो।

सरकार बाढ़-पीड़ित लोगों की हरसंभव सहायता कर रही है।
बाढ़ पीड़ित, बाढ़-पीड़ित

பொருள் : ஒன்றில் வெள்ளம் வந்திருப்பது

எடுத்துக்காட்டு : மந்திரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்

ஒத்த சொற்கள் : வெள்ளத்தால் பாதித்த, வெள்ளத்தால் பாதிப்படைந்த, வெள்ளத்தால் பாதிப்புண்டான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें बाढ़ आयी हो।

मंत्रीजी ने बाढ़ग्रस्त क्षेत्रों का दौरा किया।
बाढ़-ग्रस्त, बाढ़-पीड़ित, बाढ़ग्रस्त, बाढ़पीड़ित

Covered with water.

The main deck was afloat (or awash).
The monsoon left the whole place awash.
A flooded bathroom.
Inundated farmlands.
An overflowing tub.
afloat, awash, flooded, inundated, overflowing

चौपाल