பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெளியாகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெளியாகு   வினைச்சொல்

பொருள் : வெளிவா, வெளியாகு, வெளியிடு

எடுத்துக்காட்டு : அவர் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது

ஒத்த சொற்கள் : வெளியிடு, வெளிவா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पुस्तक आदि का छप कर आना।

उनकी कविता की एक और नई पुस्तक निकली है।
निकलना, प्रकाशित होना

Prepare and issue for public distribution or sale.

Publish a magazine or newspaper.
bring out, issue, publish, put out, release

பொருள் : வெளிவா, வெளியாகு

எடுத்துக்காட்டு : குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது

ஒத்த சொற்கள் : வெளிவா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनायास उच्चरित होना।

गोली लगते ही गाँधीजी के मुख से हे राम निकला।
साँप को देखकर बच्चे के मुख से चीख निकली।
निकलना

प्रचलित या जारी होना।

यहाँ तो रोज़ नए-नए फैशन के कपड़े निकलते हैं।
निकलना

பொருள் : ஒவ்வொரு முறையும் அல்லது விட்டு - விட்டு முன்னே வருவது

எடுத்துக்காட்டு : அவனுடைய கள்ள சந்தை பணத்தை மறைத்தும் செய்தித்தாள்களில் வெளிவந்தது

ஒத்த சொற்கள் : வெளிவா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बार-बार या रह-रहकर सामने आना या प्रत्यक्ष होना।

उनकी काली करतूतें लाख छिपाने पर भी अखबारों में उछलती रहीं।
उछलना

பொருள் : வெளிவா, வெளியாகு

எடுத்துக்காட்டு : இங்கு தினமும் புது வகை ஆடைகள் வெளிவருகின்றன

ஒத்த சொற்கள் : வெளிவா

चौपाल