பொருள் : உட்பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
கை,காது முதலியவை வெளிப்புறம் காணப்படும் பாகங்கள் ஆகும்
ஒத்த சொற்கள் : வெளிப்பகுதி, வெளிப்பக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An organ that is situated on or near the surface of the body.
external organ