பொருள் : ஒரு விசயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல்
எடுத்துக்காட்டு :
வரும் நாளில் நாளிதழ் - பத்திரிக்கைகளில் தலைவர்களின் புதிய-புதிய செய்திகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும்
ஒத்த சொற்கள் : அம்பலத்துக்கு, வெட்டவெளிச்சம், வெளி, வெளிப்படையாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சூரியன் சந்திரன் அல்லது விளக்கு போன்றவற்றிலிருந்து வரும் ஒளி
எடுத்துக்காட்டு :
வெளிச்சத்திலிருந்து வாணமண்டலத்திற்கிடையே உள்ள தூரத்தை அளக்கின்றனர்
ஒத்த சொற்கள் : பிரகாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दूरी नापने की इकाई जो निर्वात में प्रकाश द्वारा एक वर्ष में तय की गई दूरी के बराबर होती है।
प्रकाश वर्ष से खगोलीय पिंडों के बीच की दूरी नापते हैं।The distance that light travels in a vacuum in 1 year. 5.88 trillion miles or 9.46 trillion kilometers.
light year, light-yearபொருள் : ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.
எடுத்துக்காட்டு :
சூரியன் உதித்ததும் நான்கு பக்கமும் பிரகாசம் பரவியது
ஒத்த சொற்கள் : பிரகாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह शक्ति या तत्व जिसके योग से वस्तुओं आदि का रूप आँख को दिखाई देता है।
सूर्य के उगते ही चारों ओर प्रकाश फैल गया।(physics) electromagnetic radiation that can produce a visual sensation.
The light was filtered through a soft glass window.