பொருள் : உலோகத்திலான பொருளை இணைப்பது அல்லது பற்ற வைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
தொழிலாளி உடைந்துபோன குழாய்க்கு வெல்டிங் செய்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Fastening two pieces of metal together by softening with heat and applying pressure.
welding