பொருள் : கண்ணில் உருண்டை வடிவத்தில் ஒளிச் செல்லக்கூடிய மெல்லிய வெண்மை நிறப்பகுதி
எடுத்துக்காட்டு :
காயம் ஏற்பட்டதின் காரணமாக கண்ணில் உள்ள வெண்படலம் சிவப்பானது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नेत्र गोलक का साफ़, पारदर्शक अग्र भाग।
कचरा पड़ने के कारण आँख का श्वेतपटल लाल हो गया है।பொருள் : கண்ணின் மிக உள்ளே வட்டவடிவமாக இருக்கும் அமைப்பு
எடுத்துக்காட்டு :
வெண்படலத்தின் உள்ளே பிரதிபிம்பம் உருவானால் அதை வெளியேற்ற அறுவைசிகிச்சைச் செய்யப்படுகிறது
ஒத்த சொற்கள் : வெண்திரை