பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெட்டுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெட்டுதல்   பெயர்ச்சொல்

பொருள் : வெட்டிய பின்பு வெட்டியது கைக்கு வரும் சீட்டுக்கார்டு

எடுத்துக்காட்டு : நீ வெட்டியதை பகிர்ந்தளிக்க மறந்துவிட்டாயா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताश का पत्ता जो काटने के बाद काटने वाले के हाथ में आवे।

तुम तो काट को बाँटना ही भूल गए।
काट

பொருள் : வெட்டும் வேலை

எடுத்துக்காட்டு : தோட்டக்காரன் செடிகளை வெட்டிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छाँटने का काम।

माली पौधों की छँटाई कर रहा है।
छँटाई, छाँटना

Cutting down to the desired size or shape.

clipping, trim, trimming

பொருள் : வெட்டுதல் - உடைத்தல் செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : காவலர் சிலை உடைந்த வழக்கில் இருந்த மக்களை பிடித்துச் சென்றனர்

ஒத்த சொற்கள் : உடைத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तोड़ने-फोड़ने या काट-छाँट करने की क्रिया।

पुलिस मूर्ति खंडन में लगे हुए लोगों को पकड़कर ले गई।
अवदान, खंडन, खण्डन, विखंडन, विखण्डन

The act of breaking something.

The breakage was unavoidable.
break, breakage, breaking

चौपाल