பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெகுதொலைவிலிருக்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : வந்தடைவது கடினமாக இருப்பது

எடுத்துக்காட்டு : பாறையை சுற்றி திரிந்த மக்கள் ஒரு வெகு தொலைவிலுள்ள மலைபிரதேசத்திற்கு வந்தடைந்தனர்

ஒத்த சொற்கள் : சேய்மையிலிருக்கும், வெகுதொலைவிலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जहाँ पहुँचना कठिन हो और जो अघना बसा हो।

रास्ता भटककर हमलोग एक सुदूर पर्वतीय क्षेत्र में पहुँच गए।
सुदूर

Inaccessible and sparsely populated.

outback, remote

பொருள் : வெகு தூரத்தில் கடினங்களை கடந்து உள்ளே வருவது

எடுத்துக்காட்டு : இந்தியாவிலுள்ள வெகுத்தொலைவிலுள்ள கிராமங்களில் கூட கல்விக்கான ஏற்பாடு நன்றாக இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : சேய்மையிலிருக்கக்கூடிய, சேய்மையிலிருக்கும், சேய்மையிலுள்ள, நீண்ட தூரத்திலிருக்கக்கூடிய, நீண்ட தூரத்திலிருக்கும், வெகுதூரமான, வெகுத்தொலைவிலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बहुत दूरी पर हो या बहुत दूरी पर होते हुए कठिनाई से पहुँच के अंदर हो।

भारत के दूर-दराज़ गाँवों में भी शिक्षा की अच्छी व्यवस्था होनी चाहिए।
दूर दराज, दूर दराज़, दूर-दराज, दूर-दराज़, दूरदराज, दूरदराज़

Remote.

Far-flung corners of the Empire.
far-flung

चौपाल