பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வீழ்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வீழ்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம்

பொருள் : மலை, சாலை முதலியவற்றில் உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.

எடுத்துக்காட்டு : உத்திராஞ்சல் நிலச்சரிவில் ஐம்பதுபேர் இறந்தனர்

ஒத்த சொற்கள் : சரிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एकाएक ऊपर से नीचे आने की क्रिया।

उत्तरांचल में भू स्खलन से पचास लोग मारे गए।
स्खलन

An unexpected slide.

sideslip, skid, slip

பொருள் : குறைதல், வீழ்தல், வீழ்ச்சி

எடுத்துக்காட்டு : பங்குச் சந்தை வீழ்ச்சியைக் குறித்து புலனாய்வு செய்கின்றனர்.

ஒத்த சொற்கள் : குறைதல், வீழ்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिरने या घटने की क्रिया या भाव।

शेयर के मूल्यों में लगातार गिरावट के कारणों का पता लगाया जा रहा है।
अपकर्ष, अपकर्षण, अपभ्रंश, अपह्रास, अवनति, अवपतन, अवपात, अवरोह, उतार, कमी, गिराव, गिरावट, घटती, घटाव, घटौती, नरमी, नर्मी, न्यूनता

A change downward.

There was a decrease in his temperature as the fever subsided.
There was a sharp drop-off in sales.
decrease, drop-off, lessening

பொருள் : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.

எடுத்துக்காட்டு : கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது

ஒத்த சொற்கள் : அழிவு, சரிவு, சீர்குலைவு, நாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।

दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।
अधःपतन, अधःपात, अधोगति, अधोगमन, अधोपतन, अपकर्षण, अपध्वंस, अपभ्रंश, अभिपतन, अवक्रांति, अवक्रान्ति, अवक्षेपण, अवनति, अवपतन, अवपात, अवरोहण, आपात, इस्क़ात, इस्कात, गिराव, च्युति, निपात, पतन, मोक्ष

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline

चौपाल