பொருள் : வெட்டித்தனமாக, வீணாக
எடுத்துக்காட்டு :
வெட்டித்தனமாக ஊர் சுற்றினால் முன்னேற முடியாது.
ஒத்த சொற்கள் : வெட்டித்தனமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பயனற்றதாக.
எடுத்துக்காட்டு :
அவன் வீணாக சுற்றித் திரிகிறான்