பொருள் : ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.
எடுத்துக்காட்டு :
சாலை ஓரங்களில் நாடோடிகள் தங்குவதற்குக் கூடாரங்கள் போட்டு வைக்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A member of a people who have no permanent home but move about according to the seasons.
nomad