பொருள் : வயலுக்காக தயாராகுவது
எடுத்துக்காட்டு :
விவசாயி ஏரை செலுத்தி வயலை விவசாயத்திற்கு தகுதியாக்கினான்
ஒத்த சொற்கள் : உழவுக்கு தகுதிபடுத்து, உழவுக்கு தகுதியாக்கு, உழவுக்கு தயார்செய், விவசாயத்திற்கு தகுதி செய், விவசாயத்திற்கு தகுதியாக்கு, விவசாயத்திற்கு தயார்செய், விவசாயத்திற்கு தயார்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* खेती के लिए तैयार करना।
किसान हल चलाकर खेत को कृषि योग्य बना रहा है।