பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழுந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழுந்த   பெயரடை

பொருள் : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்

எடுத்துக்காட்டு : அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது

ஒத்த சொற்கள் : வீழ்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो गिर या ढह गया हो।

वह ढहे घर में जीवन-यापन करने के लिए मज़बूर है।
अवक्षिप्त, अवगत, गिरा हुआ, गिरा-पड़ा, ढहा, ढहा हुआ, स्खलित

Torn down and broken up.

demolished, dismantled, razed

பொருள் : ஒன்று கீழே சரிந்த நிலை

எடுத்துக்காட்டு : இடிந்து விழுந்த வீட்டைப் பார்த்து விவசாயி அழத் தொடங்கினான்

ஒத்த சொற்கள் : இடிந்த, சாய்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टूट-फूटकर गिरा-पड़ा हुआ।

उजाड़ घर को देखकर किसान रो पड़ा।
उच्छिन्न, उछिन्न, उजड़ा, उजरा, उजाड़, उजार, उज्जट, ध्वस्त

Ruined or disrupted.

Our shattered dreams of peace and prosperity.
A tattered remnant of its former strength.
My torn and tattered past.
shattered, tattered

பொருள் : மேலிருந்து கீழே வந்த

எடுத்துக்காட்டு : சிறுவர்கள் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை உண்டனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिराया हुआ।

बच्चे अपक्षिप्त फलों को उठा कर खा रहे हैं।
अपक्षिप्त

चौपाल