பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : உறக்கம், மயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு கண்களைத் திறத்தல்

எடுத்துக்காட்டு : விழித்தவுடனே நம்முடைய புலணுறுப்புகள் வேலை செய்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अवस्था जिसमें सब बातों का परिज्ञान होता रहता है।

जागृत में ही हमें इंद्रिय ज्ञान होता है।
जागृत, जागृत अवस्था, जाग्रत, जाग्रत अवस्था, जाग्रत्

The state of remaining awake.

Days of danger and nights of waking.
waking

பொருள் : ஏதாவது ஒரு உற்சவம் அல்லது விழா முதலியவற்றில் இரவு முழுவதும் தூங்காமல் இருத்தல்

எடுத்துக்காட்டு : நவராத்திரி அன்று மக்கள் தேவியின் கோவிலில் விழித்திருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी उत्सव या पर्व आदि पर सारी रात जागने की क्रिया।

नवरात्र में लोग देवी के मंदिर में जागरण करते हैं।
जागरण, जागा

The rite of staying awake for devotional purposes (especially on the eve of a religious festival).

vigil, watch

चौपाल