பொருள் : வளைவானமுன்பாகம்
எடுத்துக்காட்டு :
இராமன் வில்லை வளைத்து சீதையை மணந்தார் என்று இராமாயணத்தில் கூறப்படுகின்றது
ஒத்த சொற்கள் : தனுஷ்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பொருளை விற்பனை செய்த
எடுத்துக்காட்டு :
இன்று மாலைக்குள் அவனுடைய அனைத்து காய்கறிகளும் விற்கப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
माल की खपत या बिक्री होना।
आज उसका सारा माल शाम से पहले ही बिक गया।