பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விலக்கிவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விலக்கிவை   வினைச்சொல்

பொருள் : விலக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஏற்பாடு செய்பவர் நேர்காணாலுக்கான நாளை தள்ளிவைத்தார்

ஒத்த சொற்கள் : ஒத்திவை, தள்ளிவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टालने का काम दूसरे से कराना।

प्रबंधक ने साक्षात्कार का दिन टलवा दिया।
टलवाना

பொருள் : முடிவு செய்யப்பட்டதிலிருந்து மேலும் சில காலம் வரை தள்ளிப்போட்ட நிலை

எடுத்துக்காட்டு : டிசம்பர் மாதப் பயணம் இப்பொழுது கோடைக்கால விடுமுறை வரை ஒத்திப்போடப்பட்டது

ஒத்த சொற்கள் : ஒத்திப்போடு, ஒத்திவை, தள்ளிப்போடு, தள்ளிவை, விலக்கிப்போடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निश्चित समय से आगे का समय नियत होना।

दिसम्बर की यात्रा अब गर्मी की छुट्टियों तक टल गई है।
टरना, टलना, मुलतवी होना, स्थगित होना

चौपाल