பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விறைப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விறைப்பு   பெயர்ச்சொல்

பொருள் : கயிறு போண்றவற்றில் ஏற்படும் முறுக்கு.

எடுத்துக்காட்டு : எந்த ஒரு கயிற்றிலும் எவ்வளவு முறுக்கு இருக்கின்றதோ அது அவ்வளவு வலுவாகும்.

ஒத்த சொற்கள் : முருக்கு, முறுக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रस्सी आदि में होने वाला घुमाव।

किसी रस्सी में जितनी ऐंठन होती है वह उतनी ही मज़बूत होती है।
उकेला, ऐंठ, ऐंठन, बटन, बल, मरोड़

A tortuous and twisted shape or position.

They built a tree house in the tortuosities of its boughs.
The acrobat performed incredible contortions.
contortion, crookedness, torsion, tortuosity, tortuousness

பொருள் : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

எடுத்துக்காட்டு : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ஒத்த சொற்கள் : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, வீம்பு, வீராப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose

चौपाल