பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.
எடுத்துக்காட்டு :
எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது
ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, நாட்டமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.பொருள் : விருப்பமில்லாத
எடுத்துக்காட்டு :
அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது
எடுத்துக்காட்டு :
நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது
ஒத்த சொற்கள் : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Presaging ill fortune.
Ill omens.பொருள் : விருப்பம் இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்
ஒத்த சொற்கள் : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :