பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விருந்தோம்பல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விருந்தோம்பல்   பெயர்ச்சொல்

பொருள் : மகிழ்ச்சிக்காக ஒன்றாக கூடியிருக்கிற மக்கள் கூட்டம்

எடுத்துக்காட்டு : அவன் உணவு உண்ணும் விருந்தில் கலந்துகொண்டான்

ஒத்த சொற்கள் : பார்ட்டி, விருந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आनंद प्राप्त करने के लिए एकत्रित हुए लोगों का समूह।

वह पार्टी में बाद में शामिल हो गई।
ग्रुप, दल, पार्टी, समूह

A group of people gathered together for pleasure.

She joined the party after dinner.
party

பொருள் : வரும் நபருக்கான மரியாதை அல்லது மதிப்பு

எடுத்துக்காட்டு : பகவான் கிருஷ்ணர் விதுரனின் விருந்தோம்பலினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்

ஒத்த சொற்கள் : உபசரணை, உபச்சாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अतिथि का आदर या सम्मान।

भगवान कृष्ण विदुर के अतिथि-सत्कार से बहुत ही प्रसन्न हुए।
विदेशी लोग भारतीय शिष्टाचार से बहुत प्रभावित होते हैं।
अतिथि सत्कार, अतिथि सेवा, अतिथि-सत्कार, अतिथि-सेवा, अतिथिसत्कार, अतिथिसेवा, आगत-स्वागत, आगतस्वागत, आतिथ्य, पहुनाई, मेजबानी, मेज़बानी, मेहमानदारी, मेहमाननवाज़ी, मेहमाननवाजी, शिष्टाचार, सत्कार, हास्पटैलिटी, हास्पिटैलिटी, हॉस्पटैलिटी, हॉस्पिटैलिटी

Kindness in welcoming guests or strangers.

cordial reception, hospitality

चौपाल