பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரி   வினைச்சொல்

பொருள் : இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது

எடுத்துக்காட்டு : ரமா நம்பிக்கை இல்லாத விசயத்தை கேட்டு கண்களை அகலமாக்கினாள்

ஒத்த சொற்கள் : அகலமாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संधि या जोड़ फैलाकर अच्छी तरह से खोलना।

रमा की अविश्वसनीय बात सुनकर उसने आँखे फाड़ी।
फाड़ना, फैलाना, विस्फारित करना

பொருள் : பரப்பப்பட்ட நிலையில்

எடுத்துக்காட்டு : சீதா தரையில் பாயை விரித்தாள்.

ஒத்த சொற்கள் : பரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछा हुआ होना।

मेज पर चादर बिछी थी।
डलना, बिछना

பொருள் : மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது

எடுத்துக்காட்டு : பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछाने का काम किसी और से कराना।

नानी ने नौकरानी से बिस्तर बिछवाया।
बिछवाना

பொருள் : மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.

எடுத்துக்காட்டு : அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिस्तर, कपड़े आदि को ज़मीन या किसी समतल वस्तु आदि पर पूरी दूरी तक फैलाना।

उसने खाट पर चद्दर बिछाई।
डालना, बिछाना

Cover by spreading something over.

Spread the bread with cheese.
spread

பொருள் : (படுக்கை )ஒன்றுசேர்க்க

எடுத்துக்காட்டு : அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिस्तर आदि को समेटना।

वह बिछौने को उदास रहा है।
उदासना

பொருள் : இமைகளை மூடாமல் அல்லது மேல்நோக்கி இருப்பது

எடுத்துக்காட்டு : அவனை பார்த்ததும் இமைகள் விரிந்தன

ஒத்த சொற்கள் : அகலமாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पलकों का न गिरना या ऊपर उठे रहना।

उसे देखकर पलकें उझपी रही।
उझपना

चौपाल