பொருள் : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு, நோன்பு
எடுத்துக்காட்டு :
முருகன் நேற்று நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு
எடுத்துக்காட்டு :
அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விரதம் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : நோன்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुण्य या धार्मिक अनुष्ठान के लिए नियमपूर्वक रहकर कुछ धार्मिक कृत्य, उपवास आदि करने की क्रिया।
वह प्रत्येक शनिवार को हनुमानजी का व्रत रखता है।A solemn pledge (to oneself or to another or to a deity) to do something or to behave in a certain manner.
They took vows of poverty.பொருள் : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது
எடுத்துக்காட்டு :
ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்
ஒத்த சொற்கள் : உண்ணாநோன்பு, உபவாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :