பொருள் : வியாபாரம் செய்பவன்.
எடுத்துக்காட்டு :
மோகன் ஒரு நல்ல வியாபாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person engaged in commercial or industrial business (especially an owner or executive).
businessman, man of affairsபொருள் : இந்திய ஆரியர்களின் நான்கு சாதி பிரிவுகளில் மூன்றாவது சாதியானவர் அந்த குலத்திற்கான தொழிலைச் செய்பவர்
எடுத்துக்காட்டு :
சேட் தனிராம் ஒரு வைசியன்
ஒத்த சொற்கள் : வணிகன், வைசியன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A member of the mercantile and professional Hindu caste. The third of the four main castes.
vaisya