பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வினையடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வினையடை   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கணத்தில் வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்

எடுத்துக்காட்டு : அவன் மெதுவாக வாயிற்கதவை திறந்தான் இதில் மெதுவாக என்பது வினையடை

ஒத்த சொற்கள் : வினை உரிச்சொல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह शब्द जिससे किसी विशेष प्रकार या रीति से कार्य होने का बोध होता है।

उसने धीरे से दरवाज़ा खोला में धीरे से क्रियाविशेषण है।
क्रिया विशेषण, क्रिया-विशेषण, क्रियाविशेषण

The word class that qualifies verbs or clauses.

adverb

चौपाल