பொருள் : செய்யப்பட்ட செயல்களுக்கான பலன்
எடுத்துக்காட்டு :
மக்களுக்கு கர்மபலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என மகாத்மாஜி கூறினார்
ஒத்த சொற்கள் : கர்மபலன், முன்வினைப்பயன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that results.
He listened for the results on the radio.