பொருள் : ஒப்புமை உடையவற்றில் மாறுபட்ட கூறு.
எடுத்துக்காட்டு :
இநத இரு பொருள்களில் மிகவும் வித்தியாசம் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : வித்யாசம், வேறுபாடு, வேற்றுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of being unlike or dissimilar.
There are many differences between jazz and rock.