பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விதை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விதை   வினைச்சொல்

பொருள் : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

எடுத்துக்காட்டு : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : வயலில் விதைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : தெளி, போடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

பொருள் : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

பொருள் : விதைக்கும் வேலை செய்வது

எடுத்துக்காட்டு : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ஒத்த சொற்கள் : தெளி, போடு

விதை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

எடுத்துக்காட்டு : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

பொருள் : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

எடுத்துக்காட்டு : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

பொருள் : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed

चौपाल