பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடுமுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடுமுறை   பெயர்ச்சொல்

பொருள் : கடையடைக்கும் நாள்

எடுத்துக்காட்டு : பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाजार बंद रहने का दिन।

प्रायः रविवार को ही अनैठ होता है।
अनैठ

பொருள் : அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.

எடுத்துக்காட்டு : இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது

ஒத்த சொற்கள் : ஓய்வுநாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम बंद रहने का वह दिन जिसमें नियमित रूप से लोग काम पर उपस्थित नहीं रहते।

भारत सरकार ने रविवार को छुट्टी घोषित की है।
अंझा, अनध्याय, अवकाश, उकासी, छुट्टी, तातील, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत

Leisure time away from work devoted to rest or pleasure.

We get two weeks of vacation every summer.
We took a short holiday in Puerto Rico.
holiday, vacation

பொருள் : அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்

எடுத்துக்காட்டு : இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्य करने के समय की समाप्ति।

आज शाम छुट्टी के बाद मैं आपसे मिलूँगा।
छुट्टी

A pause from doing something (as work).

We took a 10-minute break.
He took time out to recuperate.
break, recess, respite, time out

பொருள் : ஒரு வேலையை செய்யாமல் அல்லது வேலையில் இல்லாமல் இருக்கும் செயல்

எடுத்துக்காட்டு : திங்கள்கிழமை நான் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றசெல்வேன்

ஒத்த சொற்கள் : விடுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के काम न करने या काम पर उपस्थित न होने की क्रिया।

सोमवार को मैं नागा करूँगा और घूमने जाऊँगा।
छुट्टी, नाग़ा, नागा

चौपाल