பொருள் : வேலைக்கு வராதது அல்லது வேலை நடக்கும் போது இல்லாதது
எடுத்துக்காட்டு :
அவன் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை எடுக்கிறான்
ஒத்த சொற்கள் : விடுமுறை எடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* काम पर न आना या काम की जगह पर उपस्थित न होना।
वह प्रत्येक सोमवार को छुट्टी मारता है।