பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடியல்   பெயர்ச்சொல்

பொருள் : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்

எடுத்துக்காட்டு : எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது

ஒத்த சொற்கள் : காலை, காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।

मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।
सुबह

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

பொருள் : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்

எடுத்துக்காட்டு : அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒத்த சொற்கள் : காலை, கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, வைகறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रातःकाल के सूर्य के प्रकाश की रेखा या मध्यम ज्योति।

दादाजी रोज़ पौ फटने से पहले ही घूमकर आ जाते हैं।
उषा, पौ, फलक

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup

चौपाल