பொருள் : ஒன்றை அடைவதற்கு தொடர்ந்து செய்யும் முயற்சி
எடுத்துக்காட்டு :
ஏகலைவன் விடாமுயற்சியால் வில்வித்தையில் சிறந்தவனாக இருந்தான்
ஒத்த சொற்கள் : கடும் உழைப்பு, கடும் முயற்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Persevering determination to perform a task.
His diligence won him quick promotions.பொருள் : ஒன்றை அடைவதற்கு சலிக்காமல் தொடர்ந்து செய்யும் முயற்சி.
எடுத்துக்காட்டு :
அர்ஜூனின் விடாமுயற்சியே அவனை ஒரு பெரிய வில் வித்தனாக்கியது
ஒத்த சொற்கள் : தொடர்முயற்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Persevering determination to perform a task.
His diligence won him quick promotions.