பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடாபிடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடாபிடி   பெயர்ச்சொல்

பொருள் : பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு.

எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய ஏழை தந்தைக்கு மோட்டார் சைக்கிள் வாங்குதற்கு பிடிவாதம் செய்து கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : பிடிவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यर्थ की या अनुचित बात के लिए आग्रह।

श्यामू का गरीब बाप उसके मोटरसाइकिल खरीदने के दुराग्रह से दुखी है।
अनुचित जिद, दुराग्रह, मूढ़ाग्रह, हठ

Resolute adherence to your own ideas or desires.

bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness

चौपाल