பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விசேஷமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விசேஷமான   பெயரடை

பொருள் : சிறப்பானத் தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்

ஒத்த சொற்கள் : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, முக்கியமான, மேன்மையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी विशेषता से युक्त हो।

वह विशिष्ट काम ही करता है।
विशिष्ट

(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.

Rules with specific application.
Demands specific to the job.
A specific and detailed account of the accident.
specific

பொருள் : விசேஷமான,தனிப்பட்ட,சிறப்பான

எடுத்துக்காட்டு : நான் இங்கு ஒரு தனிப்பட்ட காரியத்திற்காக வந்திருக்கிறேன்.

ஒத்த சொற்கள் : சிறப்பான, தனிப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधारण के अतिरिक्त तथा उससे कुछ आगे बढ़ा हुआ या जितना होना चाहिए या होता हो उससे कुछ अधिक या उसके सिवा।

मैं यहाँ एक विशेष काम से आया हूँ।
इस यज्ञ के लिए कुछ विशेष सामग्री की आवश्यकता है।
ख़ास, ख़ासा, खास, खासा, विशेष, स्पेशल

Surpassing what is common or usual or expected.

He paid especial attention to her.
Exceptional kindness.
A matter of particular and unusual importance.
A special occasion.
A special reason to confide in her.
What's so special about the year 2000?.
especial, exceptional, particular, special

चौपाल