பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விசித்திரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விசித்திரமான   பெயரடை

பொருள் : விசித்திரம் நிறைந்த

எடுத்துக்காட்டு : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

ஒத்த சொற்கள் : அதிசயமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

பொருள் : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

எடுத்துக்காட்டு : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

ஒத்த சொற்கள் : அதிசயமான, பிரமிப்பான, மலைப்பான, விநோதமான, வினோதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

பொருள் : வியப்படையச் செய்யும் நிகழ்வு.

எடுத்துக்காட்டு : நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்

ஒத்த சொற்கள் : அதிசியமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : விசித்திரமான, அசாதாரணமான

எடுத்துக்காட்டு : கடல்கன்னி ஒரு விசித்திரமான உயிரினம்.

ஒத்த சொற்கள் : அசாதாரணமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Strikingly strange or unusual.

An exotic hair style.
Protons, neutrons, electrons and all their exotic variants.
The exotic landscape of a dead planet.
exotic

चौपाल