பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாரிசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாரிசு   பெயர்ச்சொல்

பொருள் : பெயரை சொல்லக்கூடிய ஒருவர்

எடுத்துக்காட்டு : அவருடைய வீட்டில் எந்தவொரு வாரிசும் இல்லை

ஒத்த சொற்கள் : வழிவருவோர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाम लेने या स्मरण करने वाला व्यक्ति।

उसके घर में कोई नामलेवा भी नहीं है।
नामलेवा

பொருள் : ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முழுவதையும் சொந்தமாக்கிக் கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்

எடுத்துக்காட்டு : ராஜாவிற்கு ஒரு புத்திசாலியான வாரிசுக்கு தேடல் இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी के हट जाने या न रहने पर उसके पद या स्थान का अधिकारी हो।

राजा को एक कुशल उत्तराधिकारी की तलाश थी।
उत्तराधिकारी

A person who follows next in order.

He was President Lincoln's successor.
replacement, successor

பொருள் : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்

எடுத்துக்காட்டு : பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்

ஒத்த சொற்கள் : குழந்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी का पुत्र या पुत्री।

हर संतान का यह कर्तव्य होता है कि वह अपने माता-पिता की सेवा करे।
आपके कितने बाल-बच्चे हैं?
अनुबंध, अनुबन्ध, अपत्य, अयाल, आकाश-फल, आकाशफल, आल, औलाद, जहु, ताँती, तांती, नुत्फा, प्रसृति, बाल-बच्चा, लड़का-बाला, शाख, शाख़, संतति, संतान, सन्तति, सन्तान

The immediate descendants of a person.

She was the mother of many offspring.
He died without issue.
issue, offspring, progeny

வாரிசு   பெயரடை

பொருள் : சந்ததியோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : தாரணிக்கு கடவுள் அனைத்தையும் கொடுத்தார் ஆனால் சந்ததி சுகத்திலிருந்து வஞ்சிக்கப்பட்டாள்

ஒத்த சொற்கள் : சந்ததி

चौपाल