பொருள் : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை
ஒத்த சொற்கள் : சந்தர்ப்பம், வசதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்
எடுத்துக்காட்டு :
அனைத்து செயல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : சந்தர்ப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रासंगिक होने की अवस्था या भाव।
प्रेमचंद के साहित्य की प्रासंगिकता को चुनौती नहीं दी जा सकती।பொருள் : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.
எடுத்துக்காட்டு :
பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது
ஒத்த சொற்கள் : உசிதம், உஷிதம், சாத்தியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capability of existing or happening or being true.
There is a possibility that his sense of smell has been impaired.பொருள் : ஒன்றைச் செய்வதற்கு மற்றும் பெறுவதற்கு உரிய அனுகூல நிலை
எடுத்துக்காட்டு :
இந்த சிறப்பான நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :